sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பக்தர்கள் பால்குட ஊர்வலம்


ADDED : மே 25, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 02:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி பாலம் கிழக்கு தெரு மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை மருதுார் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவு, கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

இன்று மதியம், கிடா வெட்டுதல், அக்னிசட்டி, அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்துதல், இரவு மாவிளக்கு ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை காலை, திருவிழாவின் இறுதி நாளில் கரகம் ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா, அன்னதானம்

நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us