sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி

/

கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி

கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி

கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி


ADDED : ஜூலை 26, 2011 12:51 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழகத்தில் நடந்து முடிந்த வி.ஏ.ஓ., தேர்வில் கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 20ம் தேதி தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. குறைந்தபட்ச கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி., என்பதால் காலியாக இருந்த சுமார் 3,400 பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதிலும் சுமார் 10 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். ஒன்பது லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் சுமார் ஏழு லட்சம் பேர் வரை தேர்வு எழுதினர். கரூர் மாவட்டத்தில் 6,000 க்கு ம் மேற்பட்டவர்கள் வி.ஏ.ஓ., தேர்வு எழுதினர். கடந்த 19ம் தேதி இணையதளத்தில் வி.ஏ .ஓ., தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் கரூர் மாவட்டத்தில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடந்த போது, 'கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது' என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஆனால் தேர்வு எழுதியவர்களில் குறைந்தளவு பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us