/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஆக. 22-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பாலுசாமி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம்
நடந்தது.
அதில், தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளர்களை, ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள்
பங்கேற்றனர்.