sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்

/

குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்

குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்

குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்


ADDED : டிச 07, 2024 06:43 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று காலை நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மழை பெய்ததால் பொது மக்கள், வக்கீல்கள், அலு-வக பணியாளர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படாத வகையில், நிலவேம்பு கஷாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. குளித்தலை சப்-கோர்ட் நீதிபதி முத்துசாமி தலைமை

வகித்தார். மாவட்ட உரி-மையியல் நீதிபதி தமிழரசி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பிரக-தீஸ்வரன், சசிகலா ஆகியோர்

முன்னிலை வகித்தனர். வழக்கறி-ஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு, நீதிபதிகள் நிலவேம்பு கஷாயம்

வழங்கினர். வக்கீல் சங்க தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் நாகராஜன், மாஜி அரசு வக்கீல் கலைச்-செல்வன் மற்றும்

பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், நீதிமன்ற அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us