sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

/

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்


ADDED : செப் 15, 2024 02:37 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட கூட்டுறவு நலத்துறை சார்பில், பணியாளர்கள் குறைதீர் கூட்டம், கரூர் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலு-வலகத்தில் நடந்தது.

அதில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்-கங்களில் உள்ள, பணியாளர்கள் தங்களுடைய குறைகளை, கடிதம் மூலமாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி-வாளர் கந்தராஜாவிடம் வழங்கினர். குறைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என, பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.குறைதீர் கூட்டத்தில், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், பிச்சை வேலு, அருண்மொழி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்க செயலாட்சியர் அபிராமி, குளித்தலை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் திருமதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us