/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
/
கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : செப் 03, 2024 03:35 AM
கரூர்: குளித்தலை அருகே, கந்து வட்டி வழக்கில் கைதான வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குளித்தலை சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவ-ரது மகன் திருவேங்கடம், 42; இவரை கடந்த ஆக., 21ல் பாலவி-டுதி போலீசார், கந்து வட்டி வழக்கில் கைது செய்து, திருச்சி மத்-திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், திருவேங்கடத்தை குண்டர் சட் டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பரிந்து-ரையின் பேரில் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தர-விட்டார்.
இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள திருவேங்கடத்-திடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, பாலவிடுதி போலீசார் நேற்று வழங்கினர்.