/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய சுகாதார வளாகம் திறக்க வலியுறுத்தல்
/
புதிய சுகாதார வளாகம் திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகு-தியில், புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்-கொண்டம் டவுன் பஞ்சாயத்து வார்டு, 8ல் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பல மாதங்களாகி-யுள்ளது. மேலும் வளாகம், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது. இதனால் மக்கள், திறந்த வெளியை பயன்ப-டுத்தும் நிலை உள்ளது.
எனவே, சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, பஞ்சாயத்து எடுக்க வேண்டும்.