sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூச்சி தாக்குதலால் முருங்கை வரத்து குறைந்தது

/

பூச்சி தாக்குதலால் முருங்கை வரத்து குறைந்தது

பூச்சி தாக்குதலால் முருங்கை வரத்து குறைந்தது

பூச்சி தாக்குதலால் முருங்கை வரத்து குறைந்தது


ADDED : ஆக 09, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பூச்சி தாக்குதலால், முருங்கை வரத்து குறைந்துள்ளது.

அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிரா-மங்களில், 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முருங்கை பயிரிடப்பட்-டுள்ளது. இந்நிலையில், முருங்கை மரங்களை சுற்றி பூச்சிகள் தாக்குதல் காரணமாக பூக்கள் மற்றும் இலைகள் உதிர்ந்து முருங்கை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்-பனை சந்தைக்கு முருங்கை வரத்தும்

குறைந்துள்ளது.

சந்தைக்கு வரும் முருங்கை காய்களும் பழுத்து, பழுப்பு நிறத்தில் இருப்பதால் முருங்கைக்கு உரிய விலை கிடைப்ப-தில்லை. தற்போது முருங்கை கிலோ, 40 ரூபாய் முதல் விற்ப-னையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு முருங்கைக்காய், ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. முருங்கை வரத்து குறைந்-துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us