தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

குளித்தலையில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

குளித்தலையில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி


ADDED : அக் 27, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை; குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் தேர் வீதியில், ஆர்.எஸ்.எஸ்., 101ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

போலீஸ் ஸ்டேஷன், ஒருங்கிணைந்த நீதி-மன்றம், தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், எ நகராட்சி அலுவலகம், பஜனை மடம் கடைவீதி, காவிரி நகர், வழியாக கடம்பர் கோவிலில் பேரணி நிறைவு பெற்றது. ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். நிறைவாக இந்து முன்ன-ணியின் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்-கூட்டத்தில் வலையப்பட்டி சீதா ராஜாராமன், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சந்திர-மோகன், கரூர் ஜில்லா சங்கத்தார் குமாரசுவாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ்., கொள்கையின் நோக்கம் மற்றும் பொதுமக்க-ளுக்கு ஆற்றி வரும் அர்ப்பணிப்பு குறித்து பேசினர்.

டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us