பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 27, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
கரூர்: தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் மாநில சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சஞ்சீவி தலைமையில், கரூர் சார் பதி-வாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், காகிதம் இல்லாத மற்றும் நேரில் வர தேவையற்ற பதிவு நடைமுறைகளை திரும்ப பெற வேண்டும், ஸ்டார் 3.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்-பாட்டத்தில், பத்திரம் நகல் எழுதுவோர் பலர் பங்-கேற்றனர்.
* மேலும் குளித்தலை அடுத்த கடவூர் தாலுகா, தரகம்பட்டி சார் பதிவாளர் எழுத்தர் சங்கம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக, தமிழக அரசை கண்டித்து, தரகம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆவண ஆலோசகர் துரைராஜ் தலைமை வகித்தார். ஆவண
