/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்
/
பள்ளி சிறுமி மாயம்; போலீசில் தந்தை புகார்
ADDED : ஆக 15, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, சின்ன ஆண்டாள் தெருவை சேர்ந்த உதயகுமார், 53, பெயின்டர். இவரது, 16 வயது மகள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 12 இரவு குடும்பத்துடன் சாப்-பிட்டுவிட்டு துாங்கினர். மறுநாள் காலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.