/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்
ADDED : மே 02, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர் திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த முனிசாமி என்பவரது மகள் தாரணி, 21; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், எம்.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 29ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற தாரணியை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் தேன்மொழி போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

