sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பராமரிப்பின்றி கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவதி

/

பராமரிப்பின்றி கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவதி

பராமரிப்பின்றி கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவதி

பராமரிப்பின்றி கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவதி


ADDED : செப் 01, 2024 04:28 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே பல மாதங்களாக, பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படு-கின்றனர்.

கரூர் பஞ்சாயத்து யூனியன், வாங்கல் பஞ்சாயத்தில், போலீஸ் ஸ்டேஷன் அருகே, சில ஆண்டுகளுக்கு முன், புதிதாக கழிப்-பிடம் கட்டப்பட்டது. அதை அந்த பகுதியை சேர்ந்த, பொது-மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடத்தின் உள்பகுதிகளில், சேதம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அங்கு செல்-வதை தவிர்த்தனர். இதனால், தற்போது கழிப்பிடத்தை சுற்றி முட்புதர்கள் முளைத்து, புதர்மண்டி உள்ளது.

எனவே, கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து, பயன்பாட்டுக்கு விட, வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.






      Dinamalar
      Follow us