sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரிக்கரை ஆஞ்சநேயருக்கு 23ம் ஆண்டு ஜெயந்தி விழா

/

காவிரிக்கரை ஆஞ்சநேயருக்கு 23ம் ஆண்டு ஜெயந்தி விழா

காவிரிக்கரை ஆஞ்சநேயருக்கு 23ம் ஆண்டு ஜெயந்தி விழா

காவிரிக்கரை ஆஞ்சநேயருக்கு 23ம் ஆண்டு ஜெயந்தி விழா


ADDED : டிச 27, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, அனிச்சம்பாளையம் காவிரிக்கரையோரம் குட்டுக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு, 23ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி, வரும், 30 மதியம், 12:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 2:00 மணிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us