sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை யூனியன் கூட்டம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்

/

குளித்தலை யூனியன் கூட்டம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை யூனியன் கூட்டம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை யூனியன் கூட்டம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்


ADDED : நவ 14, 2024 07:13 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை யூனியன் கூட்டரங்கில், நேற்று காலை, 11:30 மணிக்கு சாதாரண கூட்டம் நடந்தது. யூனியன் குழு தலைவர் விஜயவினாயகம் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் இளங்கோவன், யூனியன் கமிஷினர் ராஜேந்-திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நகராட்சி பகுதியில், யூனியனுக்கு சொந்தமாக, 12 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் கட்டடங்கள் கட்டுதல், இடங்களை வாட-கைக்கு விடுதல், இதன் மூலம் வரும் வருவாயை யூனியன் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துதல், யூனியனுக்கு சொந்த-மான இடங்களை மாற்று துறைக்கு வழங்கப்படாது என்பன உள்-ளிட்ட, 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் கவுன்-சிலர்கள் சந்திரமோகன், சங்கீதா, முருகேசன், கவுரி, அறிவழகன், சத்யா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us