/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்த 5 பேரிடம் விசாரணை
/
கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்த 5 பேரிடம் விசாரணை
கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்த 5 பேரிடம் விசாரணை
கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்த 5 பேரிடம் விசாரணை
ADDED : டிச 11, 2025 06:26 AM
கரூர்: த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்த, ஐந்து பேரிடம் நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில் அதி-காரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்-துக்கு த.வெ.க., பிரசார கூட்டத்தில் சிக்கி காயமடைந்த கரூர் ராய-னுாரை சேர்ந்த கார்த்திக், 23, உள்பட ஐந்து பேர் வந்தனர். அவர்-களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிரசார கூட்-டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த, திருச்சியை சேர்ந்த டாக்டர் ஒருவரும் சி.பி.ஐ., அதிகா-ரிகள் முன், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.