sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

50 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் மோதி உயிரிழப்பு

/

50 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் மோதி உயிரிழப்பு

50 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் மோதி உயிரிழப்பு

50 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் மோதி உயிரிழப்பு


ADDED : நவ 22, 2025 02:25 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த மகாதானபுரம் பிரிவு சாலை, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த, 11- மாலை, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த, 15

அதிகாலை, 4:30 மணிக்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, சிந்தலவாடி வி.ஏ.ஓ., முரளிதரன், 41, கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us