தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : அக் 29, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: பட்டியல் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்-றத்திற்காக பாடுபட்டவர்கள், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்-துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் வாழும் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்-னேற்றத்திற்காகவும், சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகிய-வற்றில் உயர்வை ஏற்படுத்துவதற்காகவும் முறையாக தொண்-டாற்றி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் திருவள்ளுவர் தினத்தன்று 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்-கான டாக்டர் அம்பேத்கர் விருது www.tn.gov.in-ல் என்ற இணை-யதளதில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களை பற்றிய முழு விபரங்கள் மற்றும் பட்டியல் இன மக்-களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், சாதனை, அதற்கான தகுந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்-களை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படி-வத்தை வரும் நவ., 20க்குள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us