/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலை கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு
/
அரசு கலை கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு
ADDED : அக் 25, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அரசு கலை கல்லுாரியில், கலைத்திருவிழாவின் நிறைவு விழாவிற்கு முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் ஜெகதீசன், கலைத்திருவிழாவின் பங்களிப்பு குறித்து பேசினார்.
அரசின் திட்டங்கள் குறித்து, குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, அனைத்து துறை தலைவர்கள் பேசினர். தமிழ் துறை இணை பேராசிரியர் வைரமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், சுபத்ரா தொகுத்து வழங்கினர்.

