sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு

/

தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு

தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு

தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு


ADDED : அக் 12, 2025 03:07 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் தீயணைப்பு நிலையத்தில், தீ பாதுகாப்பு குறித்த, விழிப்பு-ணர்வு முகாம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், 'நாங்கள் மீட்பதற்காக வேலை செய்கிறோம்' என்ற தலைப்பில், பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் விழிப்பு-ணர்வு முகாம், மாநிலம் முழுவதும் உள்ள, 375 தீயணைப்பு நிலையங்களில் நடக்கிறது.அதன்படி, கரூர் தீயணைப்பு நிலையத்தில் நடந்த, விழிப்பு-ணர்வு முகாமில் நிலைய அலுவலர் திருமூர்த்தி, தீ விபத்தை தடுக்கும் முறைகள், முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

முகாமில், தீயணைப்பு துறை வீரர்கள், பொதுமக்கள் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us