/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம்
/
போலீஸ் ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம்
ADDED : அக் 12, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட போலீஸ் துறை ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம், தலைவர் கந்தசாமி தலைமையில், ஆயுதப்படை பி.ஆர்.எஸ்., அலுவலகத்தில் நடந்தது.
அதில் கடந்த, 5ல் திருச்சியில் நடந்த சங்க மாநில செயற்குழு கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட, மாவட்ட தலைவர் கந்தசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, சங்க உறுப்பி-னர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் சேக் பஷீர் உள்பட, பலர் பங்கேற்றனர்.