sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு

/

வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு


ADDED : ஜன 02, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், போலீ சார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

மல்லசமுத்திரத்தில், ஆங்கில புத்தாண்டையொட்டி, மல்லசமுத்-திரம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஹெல்மெட் அணி-வதன் முக்கியத்துவம், வாகன விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்செங்கோடு டி.எஸ்.பி.,கிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ.,கவிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ெஹல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்த-வர்களுக்கு ெஹல்மெட் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us