sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஐயப்பா சேவா சங்க 39ம் ஆண்டு விழா

/

ஐயப்பா சேவா சங்க 39ம் ஆண்டு விழா

ஐயப்பா சேவா சங்க 39ம் ஆண்டு விழா

ஐயப்பா சேவா சங்க 39ம் ஆண்டு விழா


ADDED : டிச 29, 2025 07:35 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின், 39வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன், 25ல் துவங்கியது. 26ல் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் புறப்பாடு, ஐயப்பனுக்கு அபிஷேகம், ஏகதின லட்சார்ச்சனை குத்துவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, 25ம் ஆண்டாக சீதா கல்-யாண உற்சவம் நிகழ்ச்சி, கும்பகோணம் ஸ்ரீப-லராம் பாகவதர் குழுவினர், நேற்று நடத்தி வைத்-தனர். நேற்று காலை, சீதா கல்யாண மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை, சீர் கொண்டு வருதல், கன்னிகா தானம் என, வரிசையாக திருமண விசேஷங்கள் நடந்தன.

திருக்கல்யாணத்துக்கு பின், ராமர் சீதா நாமாவளி பஜனை நடந்தது. நிகழ்ச்சியில், கரூர் சுற்றுவட்-டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டு, ஸ்ரீரா-மனின் புகழை பாடி பரவசமடைந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணி அளவில் சீதா, ராமர் திருவீதி உலாவும் நடந்தது.






      Dinamalar
      Follow us