sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

/

குளித்தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

குளித்தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

குளித்தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 29, 2025 07:35 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, காவேரி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று மாலை, 5:00 மணிய-ளவில், குளித்தலை சட்டசபை தொகுதி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது.

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி முன்னாள் முதல்வர் வலையப்பட்டி ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், குளித்தலை சட்டசபை தொகுதி நெடுங்கால-மாக பின்தங்கிய பகுதியாகவே இருந்து வருகி-றது. இப்பகுதியில் அரசின் திட்டங்கள் பாலமாக இருந்து முழுமையாக செயல்படுத்திடவும், கிரா-மப்புற மற்றும் நகர பகுதியில் உள்ள பெண்க-ளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலை-வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் நிறுவ-னங்களை அமைத்தல், பஞ்சப்பட்டி, கழுகூர், நல்லுார், பில்லுார், வடசேரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட குளங்களை துார்வாருதல் மற்றும் குளத்திற்கு பம்ப் மூலம் தண்ணீர் நிரப்புதல், அய்-யர்மலை தெப்பக்குளத்தில் கோவில் புனித தன்-மையை காத்திட தொடர்ந்து தண்ணீர் இல்லாத காலங்களில் தண்ணீர் நிரப்புதல், குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவி-ழாவில், சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி-களை நடத்துதல் உள்ளிட்ட குளித்தலை சட்ட-சபை தொகுதி வளர்ச்சி குறித்து விரிவாக பேசப்-பட்டது. தொடர்ந்து, தோகைமலை, பஞ்சப்பட்டி, காவல்-காரன்பட்டி, நங்கவரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்கள், சமூக ஆர்வ-லர்கள், அனைத்து அடிப்படை வளர்ச்சி சம்பந்த-மாக ஆலோசனை கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us