sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு

/

குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு

குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு

குப்பை கொட்டியதில் தகராறு இருதரப்பு மீது வழக்குப்பதிவு


ADDED : ஆக 13, 2025 05:57 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மாவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வைரச்-சாமி, 50; விவசாயி. இவரது வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்-போக்கு நிலத்தில், அதே ஊரை சேர்ந்த மங்கம்மாள் என்பவர் குப்-பையை கொட்டியுள்ளார்.

இதுகுறித்து வைரச்சாமி, மங்கம்மா-ளிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மங்கம்மாள் மனைவி கிருஷ்ணன் மற்றும் இவரது மகன்கள் ராமராஜ், ராஜா, ஆகியோர் சேர்ந்து, வைரச்சாமியை அடித்துள்ளனர். பாதிக்கப்-பட்ட வைரச்சாமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து இருதரப்பு புகார்படி, பாலவிடுதி போலீசார், பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us