sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கி.புரத்தில் உலக நன்மைக்கு சண்டி யாக வேள்வி பூஜை

/

கி.புரத்தில் உலக நன்மைக்கு சண்டி யாக வேள்வி பூஜை

கி.புரத்தில் உலக நன்மைக்கு சண்டி யாக வேள்வி பூஜை

கி.புரத்தில் உலக நன்மைக்கு சண்டி யாக வேள்வி பூஜை


ADDED : டிச 29, 2025 07:26 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில், குருநாதன் பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், ஆண்டுதோறும் உலக நன்மைக்காக சிறப்பு சண்டி யாக வேள்வி பூஜை நடத்தப்படுகி-றது.

அதன்படி, நேற்று காலை, 10:30 மணி முதல் சண்டி யாக வேள்வி சிறப்பு பூஜை நடந்தது. முன்-னதாக, யாக வேள்வி குண்டத்தில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, யாக வேள்வி செய்யப்-பட்டது. இதில், பட்டு வாஸ்திரம், பட்டு துணிகள், பட்டு சேலைகள், பூர்ணாஹூதி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்-பட்டது.யாக வேள்வியில் வைக்கப்பட்டிருந்த காவிரி புனிதநீர் கலசத்தை, கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. பின், புனித நீரை, குருநாதன் சுவாமி மற்றும் பிடாரி அழகு நாச்சியம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்-பாலித்தார். சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us