/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி
/
ஹிந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி
ADDED : நவ 11, 2024 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஹிந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
மாநில செயலாளர் சண்முகம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஈரோடு மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். ஹிந்து சமுதாய மக்களை ஒருங்கிணைப்பது, மக்களுக்கு சேவை செய்வது, கோவில்களை பாதுகாப்பது, யோகா, வழிபாடு மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.