sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குப்பை மேடாக மாறும் சின்ன ஆண்டாங்கோவில்

/

குப்பை மேடாக மாறும் சின்ன ஆண்டாங்கோவில்

குப்பை மேடாக மாறும் சின்ன ஆண்டாங்கோவில்

குப்பை மேடாக மாறும் சின்ன ஆண்டாங்கோவில்


ADDED : நவ 24, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே உள்ள சின்ன ஆண்டாங்கோவில் பஞ்.,ல் பல நாட்-களாக குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம்

ஏற்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி பகுதியை அடுத்து, சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராம பஞ்., உள்ளது. இதில் சின்ன ஆண்டாங்-கோவில் பகுதியில் குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. தேங்கியுள்ள குப்பை ரோட்டில் சிதறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை பஞ்., நிர்-வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, அப்-பகுதியினர் புலம்பி வருகின்றனர். மழை பெய்து வருவதால், தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்-நாற்றம் வீசுகிறது. ஆண்டாங்கோவில் கிராம பஞ்., பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதால், குவிந்துள்ள குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us