/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.ஐ.டி.யு., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
/
சி.ஐ.டி.யு., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 28, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் ஜவஹர் பஜாரில், தரைக்கடைகள் அமைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து, மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில் இன்று காலை,
கரூர் தலைமை தபால் நிலையம் முன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.