ADDED : ஜூன் 28, 2026 02:47 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி; க.பரமத்தியில், அரசு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்-பட்டனர்.
சங்க தலைவராக கொடுமுடி அருண்குமார், துணைத் தலைவராக பொன்னியாகவுண்டன்-புதுார் முத்துசாமி, செயலாளராக சேகர், துறை செயலாளராக விவேகானந்தன், பொருளாளராக பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களாக அண்-ணாத்துரை, சுரேஷ், செயற்ககுழு உறுப்பினர்க-ளாக கணேசன், பரணி ஆகியோர் நியமிக்கப்பட்-டனர்.கூட்டத்தில், சங்கத்தை சட்டப்படி பதிவு செய்-வது, உறுப்பினர்களை சேர்ப்பது, ஆன்லைன் டெண்டர் முறையில் ஒருங்கிணைந்து பங்கேற்-பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
