தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூன் 28, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் கரிச்சிப்-பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 47, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் விஜயராஜா, 22, பி.எஸ்.சி., முடித்துள்ளார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் மகள் பிரியதர்ஷினி என்பவ-ருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு இரு-வரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் விஜயராஜாவை கடந்த 25ம் தேதி மாலை முதல் காணவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்-தது. தனது மகனை காணவில்லை என தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்-பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வரு-கின்றனர்.ர

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us