தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குரு ஜெயந்தி விழா பக்தர்கள் தரிசனம்

குரு ஜெயந்தி விழா பக்தர்கள் தரிசனம்

குரு ஜெயந்தி விழா பக்தர்கள் தரிசனம்


ADDED : நவ 20, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் குரு ஜெயந்தி விழா நடந்தது.

இதை முன்னிட்டு கடந்த, 16-ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து, தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அன்று மாலை வேதமுகம் மற்றும் உபநிடத சொற்பொழிவு நடந்தது. இரண்டாம் நாளான 17-ம் தேதி, பக்தர்கள் ஜாதக தோஷத்திலிருந்து விடுபடவும், நீண்ட ஆரோக்கியம் பெறவும் வேண்டி சிறப்பு நட்சத்திர ஹோமம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் சம்பாவனை அளித்தல் நிகழ்ச்சி நடந்தது. நிறைவு நாளான நேற்று மதியம், 12:00 மணியளவில் சிறப்பு பூஜை நடந்து. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us