ADDED : நவ 20, 2026 04:05 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் கலையரசி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்ஜரம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்து
பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த
குணமதி, அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணியிடம்
மாற்றம் செய்யப்பட்டார்.
