sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் கொங்கு மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

/

கரூர் கொங்கு மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

கரூர் கொங்கு மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

கரூர் கொங்கு மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி


ADDED : நவ 17, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில், பள்-ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஐந்து குறு வட்டங்-களில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட அளவிலான போட்டி-களில் பங்கேற்றது. இப்போட்டி, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்-பட்டோர் என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. மொத்தம், 15 அணிகள் பங்கேற்று அதில் மூன்று அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில், கொங்கு மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாலு குரு-சுவாமி, உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us