தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 03, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர், காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 42; டிரைவர். இவர், சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த, 29 இரவு, கரூர் மக்கள் பாதை பகுதியில் நடந்து சென்றபோது, சசிக்குமார் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த சசிக்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சசிக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, 39, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us