/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் மின்னணுவியல் அறிவியல் கண்காட்சி
/
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் மின்னணுவியல் அறிவியல் கண்காட்சி
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் மின்னணுவியல் அறிவியல் கண்காட்சி
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் மின்னணுவியல் அறிவியல் கண்காட்சி
ADDED : ஆக 13, 2025 06:26 AM
குளித்தலை: குளித்தலை அரசு கலை கல்லுாரி முதல்வர் சுஜாதா வெளி-யிட்ட செய்திக்குறிப்பு: குளித்தலை அரசு கலை கல்லுாரியில், மின்னணுவியல் துறை மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், தமிழக அளவில் ஒரு நாள் அறி-வியல் கண்காட்சி, நாளை நடக்கிறது.
இதில், தமிழகத்தின் பல்-வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், தங்கள் மின்னணு-வியல் உபகரணங்களை கண்காட்சிக்கு வைக்க உள்ளனர். மேலும், சித்துார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி, மின்-னணுவியல் துறை பேராசிரியர் விஜயகுமார், சிறப்பு விருந்தின-ராக கலந்துகொள்ள உள்ளார். இதில், சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை, குளித்தலை பகு-தியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்ப-டுத்தி, தங்களின் அறிவியல் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில்
தெரிவித்துள்ளார்.