sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்

/

சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்

சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்

சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : ஆக 13, 2025 06:25 AM

Google News

ADDED : ஆக 13, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கேட்டு, பொது-மக்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், மனோகரா கார்னரில், பிரபல பிரியாணி கடை செயல்படு-கிறது. அதில், நிறுவனர் நாளையொட்டி நேற்று காலை, 6:00 மணி முதல் இன்று அதிகாலை, 12:00 மணி வரை சிக்கன் பிரி-யாணி ஒரு பிளேட், 149 ரூபாய்க்கு சலுகை விலையில் வழங்கப்-படும் என, கடந்த, இரண்டு நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்-டது. இதையடுத்து, பொதுமக்கள் மொபைல் போன் மூலம் சலுகை விலை பிரியாணிக்கு ஆர்டர் செய்தனர். அவர்களுக்கு, நேற்று மதியம் வரை பிரியாணி வழங்கப்பட்டது. இதையறிந்த, பொதுமக்கள் நேற்று இரவு, 7:00 மணிக்கு பிரியாணி கடையில் குவிந்தனர். ஆனால், கடையில் பிரியாணி ஸ்டாக் இல்லாததால், கடை மூடப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் பிரியாணி கடையை முற்றுகையிட்டு, கடை ஊழியர்களிடம் வாக்-குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் டவுன் போலீசார் பிரியாணி வாங்க சென்ற பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்-தனர். இதனால், கரூர் மனோகரா கார்னர் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us