/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்
/
குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்
குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்
குளித்தலை அருகே விவசாயிகளுக்கு கலந்தாய்வு செயல் விளக்கம்
ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த, தண்ணீர்பள்ளி வேளாண் அலுவலகம் சார்பில், பணிக்கம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் செயல்விளக்க கூட்டம் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் சுரேந்திரன், இயற்கை விவசாயம் குறித்து பேசினார்.
டெக்னிக்கல் மேனேஜர் செல்வேந்திரன் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், 3ஜி கரைசல், மண்புழு உரம், உழவன் செயலி, கிசான் கிரடிட் கார்டு, பறவைகளை விரட்டும் முறை போன்ற தலைப்புகளில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் நடத்தினார்.தொடர்ந்து, முசிறி தனியார் வேளாண் கல்லுாரி மாணவிகள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.