/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது
/
மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது
ADDED : ஏப் 30, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:
திருச்சியை சேர்ந்த, 46 வயதுடையவர் பாத்திர கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு, 13, 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இதில், பெரிய மகளுடன் தகாத உறவில் ஈடுபடுவதாக, திருச்சி டி.ஐ.ஜி.,யிடம் மனைவி புகார் கொடுத்தார். இதையடுத்து, டி.ஐ.ஜி., உத்தரவின்படி, குளித்தலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தினார். அதில், மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, தந்தையை கைது செய்தனர். கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில்
அடைத்தனர்.