/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை சுறுசுறு
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை சுறுசுறு
ADDED : நவ 04, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில், மீன்கள் வளர்க்கப்படுகிறது.
உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்-களை பிடித்துக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தற்-போது, காவிரி ஆற்றில் ஜிலேபி மீன் அதிகம் கிடைத்து வருகி-றது. விடுமுறை தினம் என்பதால் மீன் விற்பனை சூடுபிடித்தது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 560 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது.