sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விடுமுறை தினத்தால் மீன் விற்பனை 'ஜோர்'

/

விடுமுறை தினத்தால் மீன் விற்பனை 'ஜோர்'

விடுமுறை தினத்தால் மீன் விற்பனை 'ஜோர்'

விடுமுறை தினத்தால் மீன் விற்பனை 'ஜோர்'


ADDED : அக் 13, 2025 02:12 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படு-கிறது. மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து கொண்டு வந்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்-பனை செய்கின்றனர்.

இதில், ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை, 90 ரூபாய், விரால், 600 ரூபாய், பாறை, 200 ரூபாய் என்ற விலையில் விற்-பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். விடுமுறை தினம் என்பதால், 400 கிலோ வரை விற்பனையானது.






      Dinamalar
      Follow us