/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
/
கிருஷ்ணராயபுரம் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
கிருஷ்ணராயபுரம் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
கிருஷ்ணராயபுரம் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
ADDED : டிச 13, 2025 05:13 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கிருஷ்ண ராயபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 110 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, கிருஷ்ணராயபுரம் நகர தி.மு.க., செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா, உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.