sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி

/

பைக் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி

பைக் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி

பைக் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி


ADDED : நவ 24, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சுதாகர், 42; அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த, 22ல்

திருமாநிலையூர்-சுக்காலியூர் சாலையில் ஹீரோ டீலக்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ்-குமார், 35, ஓட்டி சென்ற லாரி, சுதாகர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சுதாகருக்கு தலையில் படு-காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, சுதாகரின் தாய் செல்-லம்மாள்,63, கொடுத்த புகாரின்படி, பசுபதிபாளையம் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us