sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை

/

நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை

நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை

நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை


ADDED : நவ 24, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வீரராக்கியம் பஞ்., சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், 35; இவருக்கு சொந்த-மான, 'யமஹா' பைக்கை, கடந்த, 13ல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, வீரராக்கியம் பிரிவு ரோடு அருகே நிறுத்திவிட்டு, வேறொரு வேலையாக கரூருக்கு சென்றார்.

பின், இரவு வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் பைக் கிடைக்கவில்லை. பிரவீன்-குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us