sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லிங்கமநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்

/

லிங்கமநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்

லிங்கமநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்

லிங்கமநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்


ADDED : அக் 12, 2025 03:11 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

தமிழ்நாட்டின், 12,480 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நேற்று ஒரே நாளில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதி-யாக, லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கிரா-மத்தில் புதிதாக சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் திட்டத்-திற்கு ஒப்புதல், தெரு விளக்குகள் பழுது பார்க்கும் பணி விரைவில் செய்ய கோருதல், குடிநீர் வசதி தேவை.கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை சேவை முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை, ஏழை குடும்பங்களுக்கு வீடு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து உத-விகளையும் செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.

கிராமசபை கூட்டத்தின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.






      Dinamalar
      Follow us