sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் உணவு பொருட்கள் தரம் ஆய்வு

/

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் உணவு பொருட்கள் தரம் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் உணவு பொருட்கள் தரம் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் உணவு பொருட்கள் தரம் ஆய்வு


ADDED : அக் 19, 2024 02:07 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கடை வீதிகளில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணராயபுரம் கடை வீதிகளில் செயல்படும் டீக்கடை, பேக்-கரி, பெட்டிக்கடை ஆகிய இடங்களில், உணவு பாதுகாப்புத்-துறை அலுவலர்கள் நேற்று கள ஆய்வு நடத்தினர். டீக்கடை-களில் பயன்படுத்தும் டீ துாள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் ஸ்வீட், பேக்கரி கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பெட்டி கடை-களில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதாத என சோதனை செய்யப்பட்டது.வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமமூர்த்தி, கிருஷ்-ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us