/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி பஞ்சாயத்துகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
சிந்தலவாடி பஞ்சாயத்துகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
சிந்தலவாடி பஞ்சாயத்துகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
சிந்தலவாடி பஞ்சாயத்துகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : அக் 26, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதிகளில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தெருக்களில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், மழை காலங்களில் மழை நீர் தேங்கும் இடங்களில், அதிகமான கொசுக்கள் பரவலை தடுக்கும் வகையில் கழிவு நீர் அகற்றுதல், பழைய கழிவு நீர் அகற்றிவிட்டு அந்த பகுதியில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மஸ்துார் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.