/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
/
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
ADDED : நவ 16, 2025 02:23 AM
கரூர்: கரூர் அருகே, பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 19 முதல் கட்-டணம் இல்லாத, நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கி-றது.
இதுகுறித்து, பயிற்சி மைய தலைவர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின், நான் முதல்வன்
திட்டத்தின் கீழ், பண்டுதரகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மையத்தில் வரும், 19 முதல், 25 நாட்களுக்கு கட்டணம் இல்லாத நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், 18 முதல், 35 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி., முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 25 நாட்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். விருப்பம் உள்ள-வர்கள், 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.