/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., கட்சியை தடை செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
/
த.வெ.க., கட்சியை தடை செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
த.வெ.க., கட்சியை தடை செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
த.வெ.க., கட்சியை தடை செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 01, 2025 01:48 AM
கரூர், த.வெ.க., கட்சியை தடை செய்ய கோரி, கொங்கு இளைஞர் பேரவையினர் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த, 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், த.வெ.க., கட்சியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். தலைவர் விஜயை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் கவுரி சங்கர், வழக்கறிஞர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.