ADDED : அக் 24, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி
போலீசார், ராஜபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம், அசோக் நகர் பகுதியை சேர்ந்த
திருமூர்த்தி, 50, என்பவர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது
விற்றது தெரியவந்தது. உடனடியாக கைது செய்த அரவக்குறிச்சி
போலீசார், அவரிடம் இருந்து, 4,500 ரூபாய் மதிப்புள்ள, 30
மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.திரமாக
மீட்டனர்.
